வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரும் ‘ஈ நாடு’ ஊடக நிறுவனருமான ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 08) தனது 87 வது வயதில் காலமானார்.
இவர் ஐதராபாத்திலுள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிறுவனரும் தெலுங்கு திரையுலகின் முக்கிய தயாரிப்பாளருமாக தன் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இவரது மறைவு திரையுலக ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க