உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்

டென்மார்க்கில் ஐரோப்பிய யூனியன் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று (ஜூன் 08) டென்மார்கின் மத்திய பகுதியான கோபெஹாகென்னில் இனந்தெரியாத மர்ம நபரால் டென்மார்க் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட நபரை டென்மார்க் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க