பார்படோஸ், பிறிஜ்டவுனில் நடைபெற்ற பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் நமிபியாவை 5 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது.
இப் போட்டியில் நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கருத்து தெரிவிக்க