புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

நேற்று (ஜூன் 06) பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 உலகக்கோப்பை தொடரின் போட்டியானது நடைப்பெற்றிருந்தது.

அப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்திருந்தார்.பாபர் அசாம்
சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 4067 ரன்களை எடுத்துள்ளார்.

அதற்கிணங்க அதிக ரன்கள் அடித்த வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்து பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க