“இயற்கையின் வெண்ணெய்” என்று அழைக்கப்படும் அவகடோ பழத்தில் பி, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை உங்கள் கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகின்றது.
முக அழகை தரும் வெண்ணைபழம்!
Related tags :
கருத்து தெரிவிக்க