உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

28 மில்லியன் ரூபாய் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

நேற்று (05) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவர் வடக்கு கடல் பரப்பில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க