உடல் பருமனை குறைக்க சுரைக்காய் சாறு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சுரைக்காய் சாறு எடையைக் குறைப்பதிலும், கலோரிகளை எரிப்பதிலும் ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதில் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன.
சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தாலே போதும், கண்ணெதிரே உடல் எடையில் மாற்றம் தெரியும். சுரைக்காயில் தோல், மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதைகளை அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தால், ஊளைச்சதை குறைந்து, உடல் எடை நிச்சயம் குறையும்.
கருத்து தெரிவிக்க