புதியவைவிளையாட்டு செய்திகள்

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றி!

நேற்று (04) டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்களால் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கருத்து தெரிவிக்க