உணவு செரிமான பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.
ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் பொடியை கலந்து குடித்தால் உடனே குணமாகும்.
கருத்து தெரிவிக்க