சினிமாசினிமாபுதியவை

OTTல் வெளியாகவுள்ள அரண்மனை பாகம் 4 திரைப்படம்

தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோருடன் சுந்தர் சி இயக்கி நடித்திருந்த அரண்மனை பாகம் 4 கடந்த மே 3ம் திகதி வெளிவந்திருந்தது.

தற்போது இத்திரைப்படமானது 100 கோடி வரை வசூலித்துள்ள நிலையில் இப்படத்தினை தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் OTT தளத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க