ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெண் தொழில் அதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.
இதில், 55 வயதான டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்ற நிலையில், ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்று ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க