உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

93 வயதில் 5வது திருமணம் செய்த பிரபலம்

சர்வதேச ஊடகத்துறையில் புகழ்பெற்ற ரூபர்ட் முர்டோக் 5வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க ரூபர்ட் முர்டாக் தனது 93வது வயதில் 67 வயதுடைய ஓய்வு பெற்ற ரஷ்ய உயிரியலாளரான எலெனா ஜுகோவாவை கடந்த சனிக்கிழமை (ஜூன் 1) கலிபோர்னியாவில் திருமணம் செய்துக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க