சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் திரிபோஷா பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அங்கீகாரம்!
Related tags :
கருத்து தெரிவிக்க