வறண்ட சருமம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும்.
அந்தவகையில், உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தித்தில் பூசி வர முகச்சுருக்கம் மற்றும் வறண்ட சருமம் மறைந்து விடும்.
கருத்து தெரிவிக்க