புதியவைவிளையாட்டு செய்திகள்

கண்டி எவ்சி. அணியும் கோல் எவ்.சி. (காலி) அணியும் மோதும் லங்கா புட்போல் கிண்ண இறுதிப் போட்டி!

இன்று சனிக்கிழமை (1) திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சிட்டி லீக் மைதானத்தில், லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப் ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண லங்கா புட்போல் கப் கிண்ண இறுதிப் போட்டியில் கண்டி எவ்சி. அணியும் கோல் எவ்.சி. (காலி) அணியும் மோதவுள்ளன.

கருத்து தெரிவிக்க