வேப்பிலையானது பல்வேறு நோய்களை குணமாக்க கூடிய மருத்துவ தன்மை கொண்டதாகும்
வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பிலை கோழையை அகற்றும். சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவும் பயன்படுகிறது.
மருத்துவ குணங்களை கொண்ட வேப்பிலை!
Related tags :
கருத்து தெரிவிக்க