புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸின் 3வது சுற்றுக்கு ரஷ்ய வீரர் முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்று வருகின்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று (மே 30) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரரான டேனில் மெத்வதேவும் செர்பியா வீரரான மியோமிரும் களமிறங்கினர்.

அதற்கிணங்க டேனில் மெத்தேவ் முதல் சுற்றில் 6-1 இரண்டாவது சுற்றில் 5-0 என்ற செட்டில் முன்னிலை பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க