விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து குழைத்து கொள்ள வேண்டும்.
பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் இதை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும். அல்லது வேப்ப எண்ணெய்யில் சிறிது மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.
பாத வெடிப்புகள் நீங்கிட இதை செய்யுங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க