சினிமா

தமிழ் கலைஞர்களை உள்ளடக்கி “ரணதீரா” எனும் முழுநீள திரைப்படம்!

‘ரணதீரா’ திரைப்படம் இலங்கையின் 16 மாவட்டங்களை சார்ந்த 100 தமிழ் கலைஞர்களை உள்ளடக்கிய முழுநீள திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் (29) படக்குழுவின் Hefty Entertainment Media யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் எதிர்வரும் ஜூன் (2) யாழ் செல்வா திரையரங்கில் காலை 8.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க