மாதுளை பழத்தில் அதிக படியான விட்டமின்கள் நிறைந்திருக்கிறது.
இவை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகின்றது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை நீக்க உதவுகிறது.
தினமும் காலையில் மாதுளை பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவதால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை அறியலாம்.
மாதுளை உடலில் இரத்தத்தை அதிகரிக்கும்.
கருத்து தெரிவிக்க