நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால் வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பான மத்திய வங்கியின் நிலைப்பாடு
Related tags :
கருத்து தெரிவிக்க