நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம்!
Related tags :
கருத்து தெரிவிக்க