அன்னாசியில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது. சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும்.
இதற்கு, அன்னாசி பழச்சாறு மற்றும் தேங்காய்ப் பாலையும் கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று சுருக்கள் நீங்குவதை காணலாம்.
கருத்து தெரிவிக்க