புதியவைவிளையாட்டு செய்திகள்

பஞ்சாப் கிங்ஸில் அதிக விக்கெட்டுகளை பெற்ற ஹர்ஷால்!

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுத் தொடரில் பஞ்சாப் கிங்ஸின், 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை ஹர்ஷால் வீழ்த்தியுள்ளதுடன் இரண்டாமிடத்தில் 15 போட்டிகளின் 14 இனிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் றைடர்ஸின் வருண் சக்கரவர்த்தியும், மூன்றாமிடத்தில் 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரிட் பும்ராவும் பெற்றிருந்தார்கள்.

இவ்வாண்டுத் தொடரில்,
பஞ்சாப் கிங்ஸின் ஹர்ஷால் பட்டேல் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க