புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஐதராபாத்

17வது ஐ.பி.எல் தொடரின் நேற்றைய தினம் பலப்பரீட்சை நடாத்திய ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

அதற்கிணங்க நாளை (மே 26) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க