சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண முன்வைத்த யோசனைக்கு அமைய, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பின்னர் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க