புதியவைவிளையாட்டு செய்திகள்

அர்னே ஸ்லொட், லிவர்பூலின் முகாமையாளராக உறுதி!

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அடுத்த முகாமையாளராக அர்னே ஸ்லொட்,மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க