புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற வாகான விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி!

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இந்த விபத்துக்குள்ளாகியது.

இதன்போது ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க