வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல்,
வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.
வாழைப்பூ சாறுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.
வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.
கருத்து தெரிவிக்க