நியூ கலிடோனியா வன்முறை போராட்டங்களால் அதிகரித்துள்ளன.
இந்த கலவரங்கள்,
மாகாண தேர்தல்களில் வாக்குரிமையை மாற்றியமைக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் பாரிஸில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது, போராட்டங்கள் வன்முறை மோதல்களாக உருவெடுத்து,
குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் நடத்திய முற்றுகை காரணமாக மருந்து மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க