சினிமாபுதியவை

நடிகர் ராம் நடிக்கும்’டபுள் ஐ ஸ்மார்ட்’ திரைப்பட டீசர் வெளியீடு!

இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் சாம் கே. நாயுடு மற்றும் கியானி ஜியநெல்லி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘டபுள் ஐ ஸ்மார்ட்’ திரைப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டபுள் ஐ ஸ்மார்ட்’ எனும் திரைப்படத்தின்
டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கருத்து தெரிவிக்க