கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் வாகன விநியோகம் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்த காரணத்தால் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில் வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அந்தவகையில்,இந்த ஆண்டில் வாகனங்களுக்கான நிரம்பல் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றதோடு
இதனால் வாகனங்களின் விலைகளிலும் மாற்றம்,
சில வகை வாகனங்களுக்கு விலை விலை கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க