புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலிய,ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவதளத்தில் தீ விபத்து!

இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,
தீயினால் பாதிக்கப்பட்ட கிடங்கு வளாகத்தில் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியபடாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க