சினிமாபுதியவை

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம்!

எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான த. செ. ஞானவேல் இயக்கத்தில்,
எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவில்,
அனிருத் இசையமைப்பில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் ‘வேட்டையன்’ திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

‘வேட்டையன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க