சினிமாசினிமாபுதியவை

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கையில் மனமுறிவு

கடந்த 2013ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியின் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இது இப்போது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க