புதியவைவிளையாட்டு செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற காலிங்க குமாரகே!

ஜப்பானில் 11ஆவது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டி நடைபெற்றுவருகிறது
இதில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையை சேர்ந்த காலிங்க குமாரகே 45.92 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

கருத்து தெரிவிக்க