புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்திய வீராங்கனை

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான ஜோதி யாராஜி நெதர்லாந்தில் நடைபெற்ற தடகளப்போட்டியில் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
இவர் 100 மீட்டர் தடைத்தாண்டும் ஓட்டத்தினை 12.87 விநாடிகளிலேயே பந்தய இலக்கினை அடைந்து முதலிடத்தை தக்கவைத்துக்
கொண்டார்.
மேலும் இப்போட்டியானது நெதர்லாந்தில் வகட் நகரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க