உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது அதனால்,கழுத்து கருமை போக்கவும் இவை உதவக்கூடும்.
அத்தகைய கருமையை நீக்குவதற்கு,
உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை முன் கழுத்து பின் கழுத்து பகுதியில் தடவி விடவும். அல்லது சாறு நிறைந்த உருளைக்கிழங்கை அப்படியே இரண்டாக வெட்டி கழுத்துப்பகுதியில் மிருதுவாக தேய்க்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
இதனை தினமும் செய்து வர கழுத்து கருமை நீங்கும்.
கருத்து தெரிவிக்க