உலகம்உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபர் ரஹூமான் இன்று பதவி ஏற்பு!

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை நிரப்ப முஜிபுர் ரஹுமான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

கருத்து தெரிவிக்க