உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது.
இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை இந்தியா 42ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க