சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கூறியுள்ளது
குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில் டிக்டொக் செயலியை ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அதே நேரம் காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க