தேசிய தௌஹீத் ஜமா அமைப்பின் தலைவராக செயற்பட்ட மொஹமட் ஸஹ்ரானின் உதவியாளரான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அலியார் என்பவரே காத்தான்குடியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
மொஹமட் ஸஹ்ரானுக்கு இவரே, நிதிப்பரிமாற்றங்களை செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
60வயதான இவர்,காத்தான்குடி, மெத்தபள்ளி பகுதியை சேர்ந்தவராவார்.
கருத்து தெரிவிக்க