பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும்
முன்னர் கோழி இறைச்சியின் விலையானது 1,100 ரூபாவாக காணப்பட்டதோடு தற்போது 1 கிலோ கோழி இறைச்சியின் விலையானது 1,500 ரூபாவாக காணப்படுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை,அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க