இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு!!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்றபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகளை சாரதிகள்,உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க