இன்றும்,நாளையும் (13,14) சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்
நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இந்நாட்களில் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட நேர அட்டவணையின் கீழ் 6 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க