புதியவைவிளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான T20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 1 கைப்பற்றியுள்ளது!!

நேற்றைய மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றதுடன்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

கருத்து தெரிவிக்க