இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம்!!

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும்,அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க