பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகவும்
நேற்று (22.03) பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றினை வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
இளவரசி தான் நன்றாக இருப்பதாகவும் குணமடைய உதவும் விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் வலுவடைகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க