விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி!!

இன்று (22.03) காலை 9.30 மணிக்கு இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து அணியின் வீரர்கள் சரியான புரிதலுடன் இருப்பதாக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க