இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து!!

அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இன்று (14.03) காலை 7.45 மணியளவில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க